ஓட்ஸ் கொழுக்கட்டை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 15661
டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இந்த ஓட்ஸ் பலருக்கு பிடிக்காது. இதற்கு காரணம் அது பிசுபிசுவென்று இருப்பது தான். ஆனால் இந்த ஓட்ஸை பலவாறு சமைத்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? அதிலும் அப்படி வித்தியாசமாக சமைக்கும் ஓட்ஸ் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இங்கு ஓட்ஸைக் கொண்டு எப்படி கொழுக்கட்டை செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இது மாலையில் ஸ்நாக்ஸ் போன்று செய்து சாப்பிட மட்டுமின்றி, காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளக்கூடியவாறு இருக்கும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1