Paristamil Navigation Paristamil advert login

À louer maison à Bondy

வாடகைக்கு தனி வீடு – Bondy ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் Bondy ரயில் நிலையத்திலிருந்து வெறும் 10 நிமிட தூரத்தில், பள்ளிகள், கடைகள் மற்றும் அனைத்து வசதிகளுக்கும் அருகில் அமைந்துள்ள அழகான தனி வீடு வாடகைக்கு உள்ளது. தோட்டம், கேரேஜ், கூடுதல் ஸ்டூடியோ மற்றும் தனி Mobile Home ஆகிய சிறப்பம்சங்களுடன், குடும்பத்திற்கு பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைய பெற்றுள்ளது. 
 

முக்கிய வீடு: 

• விசாலமான வரவேற்பறை (Salon)

 • சமையலறை 

• தனி கழிப்பறை (WC)

 மேல்தளத்தில்: 

• 2 படுக்கையறைகள் 

• குளியலறை மற்றும் WC 

கூடுதல் ஸ்டூடியோ:

 • முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட சமையலறை 

• 1 படுக்கையறை 

• குளியலறை மற்றும் WC 

• தரைத்தளத்தில் அமைந்துள்ளது வெளிப்புற வசதிகள்: 

• 2 கார்கள் நிறுத்தும் வசதி 

• தோட்டம் 

• தனி Mobile Home: • 2 படுக்கையறைகள் போன்ற அமைப்பு உள்ளது.

 • துணை வாடகைக்கு (sous-location) விட விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பு. 

மாத வாடகை: 1 650 € மேலும் தகவல்கள், அல்லது வீடு பார்வைக்கு தொடர்பு கொள்ளுங்கள்.


தொடர்பிற்கு
பரிஸ்தமிழில்...

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.