வேலை வாய்ப்பு
பாரிஸில் உள்ள ஜப்பானிய உணவகத்திற்கு Aide Cuisinier தேவை
🔹 2 சமையலறை உதவியாளர்கள் தேவை
🔹 பகுதி நேர வேலை
🔹 காலை அல்லது மாலை நேரங்களில் பணியாற்றலாம்
🔹 உணவக அனுபவம் இருப்பவர்கள் முன்னுரிமை
சம்பளம் உங்கள் அனுபவத்தைப் பொறுத்து பேசித் தீர்மானிக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து WhatsApp மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்
நாங்கள் பதிலளிக்க முடியாவிட்டால், தயவுசெய்து உங்கள் தகவலை (message) பதிவு செய்யுங்கள்.
நாங்கள் உங்களை மீண்டும் தொடர்புகொள்வோம்.
====================
cherche deux aide cuisiniers pour restaurant Japonais à Paris
en mi-temps le matin ou soir.
salaire à discuter selon votre expérience préférence laisser un message sur WhatsApp et nous vous contacterons des que possible.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
Ajouter
Annuaire
Scan