5G மொபைல் நெட்வேர்க் விரைவில் அறிமுகம்
5 ஆவணி 2014 செவ்வாய் 12:26 | பார்வைகள் : 16464
தற்போது பாவனையில் காணப்படும் 3G, 4G மொபைல் வலையமைப்புக்களை விடவும் அதிக வேகமான 5G வலையமைப்பு 2020ம் ஆண்டில் லண்டனில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதாவது 4G வலையமைப்பினை விடவும் 100 மடங்கு வேகம் அதிகம் கொண்ட வலையமைப்பு அறிமுகமாகவுள்ளது.
இதனை லண்டன் மேஜரான Boris Johnson அறிவித்திருக்கின்றார்.
இந்த வலையமைப்பு உருவாக்கத்தில் Surrey பல்கலைக்கழகத்துடன் இணைந்து லண்டன் நகரம் பணியாற்றவுள்ளது.
தற்போது மந்தமான இணைப்பினைக் கொண்ட பகுதிகளும் இப்புதிய வலையமைப்பினால் பிரதியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan