Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி

  • மண்ணில்
    15.06.1949

  • விண்ணில்
    02.02.2026
  • பிறந்த இடம்
    யாழ் புங்குடுதீவு
  • இறந்த இடம்
    பிரான்ஸ்

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி. ஏகாம்பரம் சிரோன்மணி அவர்கள் 02.02.26 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அர்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்துவின் பாசமிகு மருமகளும். காலம்சென்ற ஏகாம்பரம் (சாம்பு) அவர்களின் நேசமிகு மனைவியும்...

மதிவதனன் (மதி-பாரத் உணவகம்) மதிவதனி (செல்வி), மகிந்தன், சுலோசனா, சுஜித்தா (சுஜி ஆகியோரின் பேரன்புமிகு தாயாரும்...

நளினி, வைகுந்தராசன் (ராசன்), தேவமலர் (தேவா). பார்த்தீபன் (தீபன்), மதன் ஆகியோரின் அன்பிற்கினிய மாமியாரும்... காலம்சென்றவர்களான ராசமணி, கணகம்மா. கிருஸ்ணபிள்ளை, துரையப்பா, பாக்கியம் (பிள்ளையம்மா), நாகரெட்ணம் (பொன்னையா), கணேசமூர்த்தி (துரைச்சாமி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.....

காலம்சென்றவர்களான கணேல், கணபதிப்பிள்னை. நீலாம்பிகை. நல்லையா, பரமேஸ்வரி, சிவகுரு. சிவகாமிப்பிள்னை.

காமாட்சி, தனலெட்சுமி, பாலசிங்கம் மற்றும் சுபத்திராதேவி, தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்தினியும். கௌசிகன், மீரா, கீரா, துவாரகன், சஜீத், அஜின், விஸ்வா, சைய்ரா ஆகியோரின் ஆசையிகு அம்மம்மாவும்..

கௌதமி,காவியா, கவின், சோதியா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்... காலம் சென்றவர்களான சரவணபவான், புஸ்பகாந்தன் மற்றும் மகாலிங்கம், மல்லிகாதேவி, மகாலெச்சுமி.

இராஜலெச்சுமி, பஞ்சலிங்கம், ரஞ்சனாதேவி. ரதிதேவி, பரமலிங்கம், வாமதேவன், சரோஜினிதேவி, தயாபரன், கிருபாதேவி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்.

கமலாசினி,சந்திரமதி, ரஞ்சினி, நகுலேஸ்வரன், திலகவதி, உதயகலா. இதயசேகர். அன்பழகன், அன்பரசி, அன்புச்செல்வம். அன்பமுதன், துசியந்தன், துசியந்தி, துவாதரன், துளசிதாசன், துசானத், காலம்சென்றவர்களான சுலோசனா, வனிதராசன் மனோன் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்
 
பார்வை நேரம் :
03/02/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
07/02/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
10/02/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரிகை நேரம் :
11/02/2026 அன்று 09h00 மணி முதல் 11h30 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம் / நல்லடக்கம் நேரம் :
11/02/2026 அன்று 11h45 மணி முதல் 12h45 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:
மகிந்தன்
பிரான்ஸ் - 00 336 52 35 42 22
ராசன்
பிரான்ஸ் - 00 33 6 52 35 57 04
தீபன்
பிரான்ஸ் - 0033 6 62 40 60 21
மதன்
ஜெர்மனி - 0049 176 23 41 87 37

Loading tributes...

அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிறப்பு
15.06.1949 - யாழ் புங்குடுதீவு இல் பிறந்தார்.
இறப்பு
02.02.2026 - பிரான்ஸ் இல் இறந்தார்.

Slide
தொடர்புகளுக்கு