Paristamil Navigation Paristamil advert login

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

24 புரட்டாசி 2014 புதன் 04:39 | பார்வைகள் : 15325


ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான்.
 
 
எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில் அவனிடம் சொன்னாள் மனைவி.
 
 
கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி. அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம் முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.
 
 
இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து. செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.
 
 
"ம்.....கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான் பாவம்.. அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே தினறிப்போனார் என்று சொன்னாள் மனைவி.
🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்