மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி (ஆசிரியை - முரசுமோட்டை)
-

மண்ணில்
01.08.1931 -

விண்ணில்
19.12.2025
-
பிறந்த இடம்
புங்குடுதீவு -
இறந்த இடம்
கனடா
புங்குடுதீவை பிறப்பிடமாகவும் முரசுமோட்டை, பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பத்மாவதி கந்தசாமி அவர்கள் 19/12/2025 வெள்ளிக்கிழமை அன்று Bramton கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம்சென்றவர்களான கதிரவேலு, பராசத்தி அவர்களின் அன்பு மகளும், காலம்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்.
காலம்சென்றவர்களான நடராஜா, சரோசினிதேவி, ராஜலக்சுமி, தியாகராஜா, சிங்கராஜா, சேனாதிராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும்.
விஜயலட்சுமி (பிரான்ஸ்) காலம்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, குலநாயகம் அவர்களின் மைத்துனியும். நடேஸ்வரி (கனடா), ஸ்ரீதரன் (பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன் (பிரான்ஸ்), சகுந்தலா (பிரான்ஸ்) அவர்களின் சிறியதாயும்.
அகிலன் (கனடா), சாந்தினி (இலங்கை), சசிதரன் (கனடா), காலம்சென்ற தயாளன ஆகியோரின் பெரியதாயும்
மதிவதனி (கனடா), மதிவண்ணன்(பிரான்ஸ்!, மதிமாறன் (பிரானீஸ்), மதிவாணன்,பிரான்ஸ்), மதிராஜன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் மிதிலி அருண் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
துயரத்தினை உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

பார்வை நேரம் :

கிரிகை நேரம் :
கிரிகை நேரம் பகிரப்படவில்லை

தகனம் / நல்லடக்கம் நேரம் :
தகன நேரம் பகிரப்படவில்லை
Loading tributes...
திருமதி. பத்மாவதி கந்தசாமி
பிறப்பு01.08.1931 - புங்குடுதீவு இல் பிறந்தார்.
இறப்பு19.12.2025 - கனடா இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
கனடா - 001 416 768 6042





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
தகவல்
அஞ்சலி
Ajouter
Annuaire
Scan