மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன் (பாலன்)
-

மண்ணில்
18.09.1967 -

விண்ணில்
28.12.2025
-
பிறந்த இடம்
கட்டுவன் -
இறந்த இடம்
பரிஸ், பிரான்ஸ்
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சீவரத்தினம் பாலேந்திரன் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் சிவஞ்ஞானம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகலா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
அகல்யா, பானுசன், அனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாந் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
திக்சனா, சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தெய்வேந்திரன்(தெய்வன்), இந்திராதேவி(குண்டுமணி), கமலாதேவி(ராசா), ரவீந்திரன்(ரஞ்சன்), சரோஜினிதேவி(மனோ), லலிதாதேவி(லலிதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வை நேரம் :
பார்வை நேரம் பகிரப்படவில்லை

கிரிகை நேரம் :
கிரிகை நேரம் பகிரப்படவில்லை

தகனம் / நல்லடக்கம் நேரம் :
தகன நேரம் பகிரப்படவில்லை

தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் - +33610600122
பிரான்ஸ் - +33777071116
பிரான்ஸ் - +33698410507
பிரான்ஸ் - +33620346101
Holland - +31686002856
Loading tributes...
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பிறப்பு18.09.1967 - கட்டுவன் இல் பிறந்தார்.
இறப்பு28.12.2025 - பரிஸ், பிரான்ஸ் இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
பிரான்ஸ் - +33610600122
பிரான்ஸ் - +33777071116
பிரான்ஸ் - +33698410507
பிரான்ஸ் - +33620346101
Holland - +31686002856





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
தகவல்
அஞ்சலி
Ajouter
Annuaire
Scan