பெண்மை

25 ஆடி 2021 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 14456
மாறிடும் வாழ்வின்
மாறிடா பகல் நீ
மரிக்கொழுந்து வாசம் நீ
மங்கிடா நிலா நின் கண்கள்
தண்ணீர் எடுத்து செல்கையில்
மனச நிறைச்சவ நீ
உன் பாதம் பட்ட இடம்
பட்டதில்லை ஒரு நாளும்
தாவணி தொட்ட நானும்
மலர்ந்தேனே உன்ன போல
கூட்டத்தில் ஓர் விளைஞ்ச நெற்கதிரா
கதிரவனோடு நானும் உன்ன வணங்கினேனே
நித்தம் வரப்போரம்
உனக்காக காத்திருப்பேன்
எத்தனை நாளோ தெரியல
காலமும் ஓடுதடி புகை வண்டி போல
தண்டவாளம் மாறினாலும்
ஓடும் வரை உன்ன ரசித்திருப்பேன்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1