காதலனின் பார்வையில்

18 மார்கழி 2021 சனி 07:18 | பார்வைகள் : 14051
அமாவாசை
இரவில் வானில்
அழகிய முழுநிலவு !
அவன் எதிரே
எழிலாகத் தெரிகிறது
அவனிடம் பேசுகிறது
அவன் கேட்டான்
என்ன கண்மணியே
ஏறிட்டு பார்க்கிறாய் ?!
கண்மணியே
உன் முகம்தான்
முழு நிலவாக
அவன் எதிரே
எழிலாகப் பேசுகிறதே !
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1