ஒரு துளி விழுதே...!

8 வைகாசி 2023 திங்கள் 04:34 | பார்வைகள் : 12979
தெருவெங்கும் காலடித் தடங்கள்!
கதவை தட்டிவிட்டுப் போயிருக்கிறது!
மழை!
சொட்ட சொட்ட நனைந்திருக்கிறது!
காயப் போட்டிருந்த துணி!
நள்ளிரவில்!
விழித்திருக்கலாம் நான்!
ஓடுகள் கழுவும் மழையை!
ஒளிந்திருந்து பார்த்திருக்குமோ!
நிலா?!
குழந்தையை முத்தமிடும்!
தேவதை போல்!
சுவர்களில்!
முத்தமிட்டுப் போயிருக்கிறது மழை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1