நனவும்.. கனவும்
17 வைகாசி 2023 புதன் 10:36 | பார்வைகள் : 12148
வானம் பொத்துக்கிட்டு
ஊத்துது.. !
வரப்பும் தண்ணியில
மூழ்குது.. !
வயலும் குளமாத்
தெரியுது.. !
தெருவுல தண்ணியும்
ஓடுது.. !
தேரிக் காட்டிலும்
தேங்குது- !
தெரிந்தது இப்படி
கனவிலே, !
வறண்டு கிடக்குது
வெளியிலே, !
வாங்க வேண்டும்
தண்ணீரே…!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan