முள்கிரீடம்

31 ஆவணி 2023 வியாழன் 07:47 | பார்வைகள் : 8193
உற்ற, உடன்பிறந்த
உறவுகள் வீற்றிருக்கும்
இதய சிம்மாசனத்தில்
பொக்கிஷமாக நம்முள்....
சில ஊவாவுறவுகள்
மனிதவுரு கொண்ட
மிருகம், மறுக்கயியலா
மதயானை, மாண்புமிகு
ஸ்தானத்தில் மதர்த்து
நிற்குமது நீமனதுள்
மறுகினும் உன்சிரசில்
ஏறிநிற்கும் முள்கிரீடமாக.....
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1