Paristamil Navigation Paristamil advert login

காதல் செய் உன் கல்வியை

 காதல் செய் உன் கல்வியை

6 சித்திரை 2023 வியாழன் 11:56 | பார்வைகள் : 12276


அழியாத செல்வம் அது அழகான
 
உதயம்
 
வாழ்வின் அர்த்தம் உன் வாழ்க்கை
 
உயர்த்தும்
 
கல்வியின் மகத்துவம்
 
கலைமகளின் ஓர் வரம்
 
வாழ்க்கை சக்கரம்
 
உன்னை வாழ வைப்பது கல்வியின்
 
அனுபவம்
 
கல்வி என்பது கஷ்டம் அல்ல
 
பாகற்காய் என்பதும் இனிப்பு அல்ல
 
பக்குவம்மாய் வாழ சொல்லி தருவது
 
கல்வியை தவிர வேறு யாரும் இல்ல

வர்த்தக‌ விளம்பரங்கள்