என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை

9 சித்திரை 2023 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 11497
உன் பூமுகத்தை கனவில் கண்டு களவாடி சென்று
உன் முன் கைதியாய் நிற்கிறேன்
காதல் என்ற வேலிக்குள் சிக்கிக் கொண்டு
கூண்டு கிளிப்போல் தவிக்கிறேன்
என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை என்று
உன்னை என் கற்பனைக்குள் புதைக்கிறேன்
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1