Paristamil Navigation Paristamil advert login

அதி உச்ச வெப்ப அலை - திங்கட்கிழமை மஞ்சள் எச்சரிக்கையில் 29 மாவட்டங்கள்!

அதி உச்ச வெப்ப அலை - திங்கட்கிழமை மஞ்சள் எச்சரிக்கையில் 29  மாவட்டங்கள்!

28 ஆனி 2026 ஞாயிறு 09:53 | பார்வைகள் : 688


பிரான்சில் நீடித்து வந்த அதி உச்ச வெப்ப அலை முடிவடையும் நிலையில், Météo‑France திங்கட்கிழமை 29 மாவட்டங்களை “அதி உச்ச வெப்ப அலை – மஞ்சள் எச்சரிக்கை” (vigilance jaune canicule) என வகைப்படுத்தியுள்ளது.

 

Media

மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள 29 மாவட்டங்கள்

Allier

Hautes‑Alpes

Ardennes

Aube

Aude

Bouches‑du‑Rhône

Cantal

Côte‑d’Or

Doubs

Gard

Hérault

Jura

Loire

Haute‑Loire

Marne

Haute‑Marne

Meurthe‑et‑Moselle

Meuse

Moselle

Nièvre

Puy‑de‑Dôme

Pyrénées‑Orientales

Haute‑Saône

Saône‑et‑Loire

Vaucluse

Vosges

Yonne

Territoire de Belfort

மொத்தம் : 29 மாவட்டங்கள்


செம்மஞ்சள் எச்சரிக்கை

Météo‑France இதனுடன் 22 மாவட்டங்களை “அதி உச்ச வெப்ப அலை – செம்மஞ்சள் எச்சரிக்கை” (vigilance orange canicule) எனவும் வகைப்படுத்தியுள்ளது.