Paristamil Navigation Paristamil advert login

எச்சரிக்கை...! இறைச்சி வாங்குவோர் அவதானம்!

எச்சரிக்கை...! இறைச்சி வாங்குவோர் அவதானம்!

30 தை 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 665


கடைகளில் இறைச்சி வாங்குவோருக்கான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சியில் சமைப்பட்ட உணவாக விற்பனை செய்யப்படும் Bacon மற்றும் தனி d'allumettes de porc போன்றவை மீளப்பெறப்படுகின்றன. குறிப்பாக Système U அங்காடிகளில் விற்பனை செய்யப்படும், 75, 100 மற்றும் 200 கிராம் பொதிகளுக்கு இவை பொருந்துகிறது.

இறைச்சியில் சேர்க்கப்பட்ட மசாலாக்களின் அளவில் மாற்றம் ஏற்பட்டதால் அவை மீளப்பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதிகளின் விபரங்கள்,


Lot n°67534431, code-barres (ou GTIN) 3256224622567, avec pour date limite de consommation le 25/02/2026 ;


Lot n°67544233, code-barres 3256227744754, avec pour date limite de consommation le 21/02/2026 ;


Lot n°67534233, code-barres 3256226760922, avec pour date limite de consommation le 25/02/2026.

வர்த்தக‌ விளம்பரங்கள்