பொலீஸாருக்கு நேர்ந்த துயரம்! ஐந்துபேர் மருத்துவமனையில்! நடந்தது என்ன?
19 தை 2026 திங்கள் 15:50 | பார்வைகள் : 659
நச்சுப்புகையை சுவாசித்த ஐந்து காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நச்சுப்புகை அடங்கிய ஜெனரேட் குண்டுகளை செயலிழக்க வைக்கும் பயிற்சில் ஈடுபட்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் இந்த பயிற்சி இடம்பெற்றதாகவும், sous-direction des services spécialisés (SDSS) படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் பயிற்சியில் ஈடுபடும் போது நச்சுப்புகை வெளியேறியதாகவும், படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan