பரிசில் விளாடிமிர் செலன்ஸ்கி! - ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய ’இணைப்பாளர்களுடன்’ பேச்சுவார்தை!!
1 மார்கழி 2025 திங்கள் 15:32 | பார்வைகள் : 399
இன்று டிசம்பர் 1, திங்கட்கிழமை பரிசுக்கு வருகை தந்த யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி, சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
செலன்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய தலைவர்கள், அமெரிக்க தலைவர்கள் மற்றும் ரஷ்ய தலைவர்களுடன் “அமைதிப் பேச்சுவார்த்தையில்” ஈடுபட்டுள்ளார். அத்தோடு பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இன்றுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை செலன்ஸ்கி அயர்லாந்தூக்கு புறப்படுகிறார். ரஷ்ய-யுக்ரேன் யுத்தத்தினால் 120,000 யுக்ரேனியர்கள் இடம்பெயர்ந்து அயர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan