ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு மக்ரோன் கண்டனம்!!
28 மார்கழி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 1926
ரஷ்யா யுக்ரேனின் கீவ் நகர் நோக்கி இடைவிடாது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களை ஜனாதிபதி மக்ரோன் கண்டித்துள்ளார்.
“ரஷ்யா தான் தொடங்கிய போரை நீடிக்க வேண்டும் என உறுதிப்பாடுடன் இருக்கிறது. பொதுமக்கள் மீது ரஷ்யா மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளது. சர்வதேச விதிகளையோ, பொதுமக்கள் கொல்லப்படுவதையோ ரஷ்யா பொருட்டாக கொள்ளவில்லை!” என மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கனடாவில் பயணித்துள்ள யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸியுடன் நேற்று சனிக்கிழமை தொலைபேசிவழியாக ஜனாதிபதி மக்ரோன் உரையாடியிருந்தார்.
அத்தோடு மேலும் பல ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடனும் உரையாடியிருந்தார். அதன் பின்னரே இந்த அறிக்கையினை அவர் வெளியிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan