மீண்டும் La Banque Postale, Colissimo சேவைகள் பாதிப்பு!!
22 மார்கழி 2025 திங்கள் 13:16 | பார்வைகள் : 1015
டிசம்பர் 22 திங்கட்கிழமை காலை முதல், La Poste நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகளான La Banque Postale, Colissimo மற்றும் Digiposte ஆகியவை பல மணி நேரங்களாக செயலிழந்துள்ளன.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகளும் மொபைல் செயலிகளும் அணுக முடியாத நிலையில் உள்ளன. சேவைகளை விரைவில் மீட்டெடுக்க குழுக்கள் முழுமையாக பணியாற்றி வருவதாக La Banque Postale அறிவித்துள்ளது.
இதுபோலவே Banque Populaire மற்றும் Caisse d’Épargne நிறுவனங்களின் இணையதளங்களிலும் வாடிக்கையாளர் கணக்குகளை அணுக முடியாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது, ஆனால் அவர்களின் மொபைல் செயலிகள் சாதாரணமாக செயல்படுகின்றன. இந்த பாதிப்புகள் குறித்து பல பயனர்கள் DownDetector தளத்தில் தகவல் அளித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan