ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்கு - எமிலா புயல்!!
16 மார்கழி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1453
டேவிட் மற்றும் பிராம் என பெயரிடப்பட்ட புயல்கள் அடுத்தடுத்து பிரான்சைக் கடந்திருந்த நிலையில், தற்போது எமிலா எனும் புதிய புயல் இந்த வாரம் பிரான்சை தாக்க உள்ளது.
இன்று டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பிரான்சில் கடுமையான மழைப்பொழிவும் 80 கி.மீ வேகத்துக்கும் குறையாத புயலும் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக இந்த புயல் பிரான்சின் தென்பகுதிகளையே தாக்க உள்ளதாவும், ஸ்பெயினில் இருந்து புயல் பிரான்ஸ் வழியாக கடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றும் நாளையும் இந்த தென்மாவட்டங்கள் சிலவற்றுக்கு மஞ்சள் நிறத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan