கடும் பனிப்பொழிவு! - இல்-து-பிரான்ஸ் உட்பட 64 மாவட்டங்கள் எச்சரிக்கையில்..!!
21 கார்த்திகை 2025 வெள்ளி 18:14 | பார்வைகள் : 902
நாளை, நவம்பர் 22 சனிக்கிழமை கடும் பனிப்பொழிவு காரணமாக நாட்டின் 64 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் வடக்கு, கிழக்கு மத்திய மற்றும் தென் மாவட்டங்கள் சில் உள்ளடங்கலால 64 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ain, Aisne, Allier, Ariège, Aude, Aveyron, Calvados, Cantal, Charente, Cher, Corrèze, Haute-Corse, Côte-d'Or, Creuse, Dordogne, Doubs, Drôme, Eure, Eure-et-Loir, Haute-Garonne, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loir-et-Cher, Loire, Haute-Loire, Loire-Atlantique, Loiret, Lot, Maine-et-Loire, Manche, Mayenne, Nièvre மற்றும் Nord.
அத்தோடு,
Pas-de-Calais, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Rhône, Saône-et-Loire, Sarthe, Savoie, Haute-Savoie, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Somme, Tarn, Tarn-et-Garonne, Vendée, Vienne, Haute-Vienne, Yonne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise
ஆகிய மாட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக -6°C வரை குளிர் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் -1°C வரை குளிர்நில வாய்ப்புள்ளதாக Météo-France எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan