பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் பனிப்பொழிவு!!
19 கார்த்திகை 2025 புதன் 09:21 | பார்வைகள் : 525
இன்று புதன்கிழமை நாட்டின் பல மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என Météo France எச்சரித்துள்ள நிலையில், தலைநகர் பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள்ளும் பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரித்துள்ளது.
இன்று புதன்கிழமை Corrèze, Creuse, Loire, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nord, Oise, Orne, Pas-de-Calais, Puy-de-Dôme, Paris, Seine-et-Marne, Yvelines, Somme, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை பனிப்பொழிவு காரணமாக விடுக்கப்பட்டுள்ளது.
மணல் துகள் போன்ற சிறிய மழையும் பனியும் கலந்த பனிப்பொழிவு பதிவாகும் எனவும், இந்த வார இறுதியில் - குறிப்பாக சனிக்கிழமை -5°C வரை குளிர் பதிவாகும் எனவும் மாலை வேளைகளில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மழைத்தூறலும் வார இறுதி நாட்களில் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan