BFMTV தொலைகாட்சி நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - நேரலை பாதிப்பு!!
15 கார்த்திகை 2025 சனி 19:38 | பார்வைகள் : 2337
பிரான்சில் மிகவும் புகழ்பெற்ற BFMTV தொலைக்காட்சி நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதை அடுத்து நேரலை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.
இன்று நவம்பர் 15, சனிக்கிழமை பரிசில் உள்ள BFMTV கலையகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வருகை தந்து கலையகத்தை சோதனையிட்டனர். வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நேரலை நிகழ்வுகள் இதனால் பாதிக்கப்பட்டன.
பிற்பகல் 3.19 மணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலை 5.50 மணிக்கு நிகழ்ச்சிகள் வழமைக்கு திரும்பின. நிகழ்ச்சி தடைப்பட்டமைக்கு BFMTV மன்னிப்பு கோரியது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan