மக்ரோனை பதவி நீக்கம் செய்ய அழைக்கும் நிக்கோலா டுபொங்-என்யான்!!

21 புரட்டாசி 2025 ஞாயிறு 12:51 | பார்வைகள் : 2433
"டெபூ லா பிரான்ஸ்" (Debout la France) கட்சித் தலைவர் நிக்கோலா டுபொங்-என்யான், பிரான்ஸ் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பு நடைமுறையை தொடங்க விரும்புகிறார். மக்ரோன் அரசு சரிவர இயங்குவதில்லை என்றும், தொடர்ந்து பிரதமர்களை மாற்றியமைத்துக் கொண்டு இருப்பது நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 20-ஆம் திகதி, யெர்ரே நகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய நிக்கோலா டுபொங்-என்யான் (Nicolas Dupont-Aigna), “மக்களுக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றும், “பிரான்ஸை நேசிக்கும் எவருடனும் சேர்ந்து ஆட்சி செய்ய நான் தயார்” எனவும் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1