11% சதவீத அரச ஊழியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம்!!
19 புரட்டாசி 2025 வெள்ளி 12:01 | பார்வைகள் : 2300
நேற்றைய நாள் வியாழக்கிழமை ‘கறுப்பு நாள்’என அடையாளப்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மொத்தமாக 10.95% சதவீத பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 2.5 மில்லியன் அரச ஊழியர்களில் 10.9% சதவீதமானவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை முன்னதாக செப்டம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற ”அனைத்தையும் முடக்குவோம்” வேலை நிறுத்தத்தோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
செப்டம்பர் 10 ஆம் திகதி அன்று 4.58% சதவீத அரச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan