Paristamil Navigation Paristamil advert login

எகிப்த் பயணமாகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

எகிப்த் பயணமாகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

11 ஐப்பசி 2025 சனி 21:53 | பார்வைகள் : 5209


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாளை மறுநாள் ஒக்டோபர் 13, திங்கட்கிழமை எகிப்த்துக்கு பயணமாகிறார்.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே சமாதான போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, அதனை அவரவேற்று ஆதரவளிக்கும் நோக்கில் இந்த பயணம் அமைய உள்ளது. இந்த போர்நிறுத்தை கொண்டுவருவதற்காக பிரான்ஸ் கொடுத்த அழுத்தம் குறித்து உரையாடவும், அமைதிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடவும் இந்த பயணம் அமைய உள்ளது.

20 நிபந்தனைகளைக் கொண்ட சமாதான மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஹமாஸ்-இஸ்ரேல் தரப்பினரிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்