Paristamil Navigation Paristamil advert login

முகமட் அம்ராக்கு ஒழுக்காற்று தண்டனை!!

முகமட் அம்ராக்கு ஒழுக்காற்று தண்டனை!!

2 ஐப்பசி 2025 வியாழன் 11:44 | பார்வைகள் : 345


பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான முகமட் அம்ராக்கு (Mohamed Amra) ஒழுக்காற்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பா-து-கலே (Pas-de-Calais) மாவட்டத்தில் உள்ள Vendin-le-Vieil சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள அம்ரா, அவர் குளியலறை நீரை வேண்டுமென்றே அவரது அறைக்குள் வடிந்து செல்ல வைக்கப்பதாகவும், அதிகாரிகளை அவமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதை அடுத்து ஒழுக்காற்று அதிகாரிகள், செப்டம்பர் 30 ஆம் திகதி அன்று அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, 16 நாட்கள் அவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்