ஒக்டோபர் 2 : வேலை நிறுத்தம்! - உச்சக்கட்ட பாதுகாப்பில் பரிஸ்!!
1 ஐப்பசி 2025 புதன் 15:29 | பார்வைகள் : 5892
நாளை ஒக்டோபர் 2 ஆம் திகதி இடம்பெற உள்ள தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அடுத்து, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் கீழ் பரிஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜொந்தாமினர், தேசிய காவல்துறையினர் என மொத்தம் 5,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை பிற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதால், வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு Place d'Italie பகுதியில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் Place Vauban ( Invalides அருகே) சென்று நிறைவடையும்.
என்றபோதும் முந்த இரு ஆர்ப்பாட்டங்கள் போன்று வீரியமான வேலை நிறுத்தமாகவோ,, ஆர்ப்பாட்டமாகவோ இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan