பாடசாலை உணவுகளில் ‘tuna’ மீன்களுக்கு தடை!!
28 ஆவணி 2025 வியாழன் 20:13 | பார்வைகள் : 5421
பாடசாலை உணவுகளில் டின்களில் அடைக்கப்பட்ட tuna மீன்களை உணவில் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Grenoble, Paris, Lille மற்றும் Lyon நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக தடை எனவும், குறித்த மீன் டின்களில் பயன்படுத்தும் இரசாயனங்களில் ஒன்றின் மீது எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து, அதனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள எட்டு நகரங்களிலும், பல ஐரோப்பிய நகரங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன் டின்களில் பயன்படுத்தபடும் மெர்குரி (mercury) அளவு 0.3 மில்லிகிராம் அளவு இருப்பதற்கு பதிலாக அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என WHO தெரிவிக்கிறது.
பாடசாலை உணவுகளில் அவற்றை சேர்க்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதை பிரெஞ்சு சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan