5 மாவட்டங்கள் மழை - வெள்ள அபாய மஞ்சள் எச்சரிக்கையில்!

28 ஆவணி 2025 வியாழன் 10:21 | பார்வைகள் : 711
இந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 29) மழை-வெள்ள அபாயம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு Météo-France மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
Charente-Maritime
Gironde
Landes
Savoie
Haute-Savoie
வானிலை ஆய்வாளர்களின் எச்சரிக்கை:
"வானிலை அபாயங்கள் அல்லது வெள்ளப் பகுதிகளில் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். இப்பகுதிகளில் சாதாரணமான ஆனால் இசடுதியான வானிலை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன."
வெள்ளிக்கிழமை 59 மாவட்டங்களுக்குபுயல் அபாயம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1