உலக அழகிப்போட்டியில் பங்கேற்கும் பிரெஞ்சு அழகி..!!
27 ஆவணி 2025 புதன் 20:06 | பார்வைகள் : 4897
மிஸ்.பிரான்ஸ் அழகியாக உள்ள Eve Gilles, பிரான்ஸ் சார்பாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார்.
மிஸ்.வேல்ட் எனப்படும் இந்த உலக அழகிப்போட்டி தாய்லாந்தில் வரும் நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெற உள்ளது. மிஸ்.பிரான்ஸ் அழகியாக 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட Eve Gilles பங்கேற்க உள்ளார்.
அவருக்கு தற்போது 22 வயதாகிறது. 'நான் தயார்' என அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் மிஸ்.பிரான்ஸ் பட்டத்தை பெற்ற Indirat Ampiot என்பவரை வெற்றிகொண்டு 2024 ஆம் ஆண்டில் அவர் மிஸ்.பிரான்ஸ் அழகியாக தெரிவானார். Nord மாவட்டத்தைச் சேர்ந்த அவர் ஒரு தொழிலதிபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan