இடி மின்னல் தாக்குதல்கள் - 29 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

26 ஆவணி 2025 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 2866
இடி மின்னல் தாக்குதல் காரணமாக ஓகஸ்ட் 26, இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் 29 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்கு மாவட்டங்களின் இன்று பிற்பகலின் பின்னர் மப்பும் மந்தாரமுமான வானிலை நிலவும் எனவும், இடி மின்னல் தாக்குதல் பதிவாகும் எமவும், அடை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Ain, Allier, Ardèche, Ariège, Aveyron, Côte-d'Or, Haute-Corse, Doubs, Drôme, Haute-Garonne, Isère, Jura, Loire, Haute-Loire, Lozère, Haute-Marne, Nièvre, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Bas-Rhin, Haut-Rhin, Rhône, haute-saône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Vosges மற்றும் Territoire de Belfort ஆகிய 29 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1