Paristamil Navigation Paristamil advert login

"செப்டம்பர் 8க்கு பெரும்பான்மை பெற நாங்கள் போராடுகிறோம்" - எரிக் லோம்பார்

26 ஆவணி 2025 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 1707


பொருளாதார அமைச்சர் எரிக் லோம்பார் (ERIC LOMBARD), செப்டம்பர் 8 அன்று நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கம் பெரும்பான்மை பெற "போராடுவதாக" வலியுறுத்தியுள்ளார். "சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான பெரும்பான்மையைப் பெற நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தும் அரசு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கவில்லை

"அரசியல் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது" எனக் கூறினார்

செப்டம்பர் 8க்கு முன் உறுப்பினர்களை சம்ர்ப்பிக்கும் பணயில் அமைச்சர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

திங்கள்கிழமை முக்கிய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத தீர்மானம் முன்வைக்க திட்டமிட்டதை அடுத்து அமைச்சர் லோம்பார்"நாங்கள் இந்தப் பெரும்பான்மைக்காக செப்டம்பர் 8க்கு முன் உறுப்பினர்களை சம்ர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று தன்னம்பிக்கை தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்