200 மீற்றர் பள்ளத்தில் விழுந்து - மலையேற்றவாதி பலி!!

25 ஆவணி 2025 திங்கள் 07:03 | பார்வைகள் : 3173
மலையேற்றவாதி ஒருவர் 200 மீற்றஎ உயரத்தில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார். Cauterets (Hautes-Pyrénées) நகரில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள Estom-Soubiran எனும் புகழ்பெற்ற பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 58 வயதுடைய மலையேற்றவாதி ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.
மலையில் இருந்த் 200 மீற்றர் ஆழத்தில் உள்ள Labas எனும் குளத்தில் விழுந்து பலியாகியுள்ளார். உலங்குவானூர்தி பயன்படுத்தப்பட்டு அவரது சடலம் மீட்கப்பட்டது.
அவர் சகலவித உபகரணங்களோடுமே மலையேற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது மறைவு அவரது சக மலையேற்றவாதிகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1