Paristamil Navigation Paristamil advert login

கருத்தடை சோளம்!

கருத்தடை சோளம்!

24 ஆவணி 2025 ஞாயிறு 20:10 | பார்வைகள் : 4347


 

புறாக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கருத்தடை சோளங்களை வீசும் பணியை Suresnes நகரசபை மேற்கொண்டுள்ளது.

புறாக்கள் அட்டகாசம் நாளுக்கு அதிகரித்து வருவதாகவும், பொது இடங்கள், இருக்கைகள் மீது புறாக்கள் எச்சமிடுவதாகவும் அப்பகுதி மக்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அங்கு கருத்தடைக்கான மருந்து சேர்க்கப்பட்ட சோள தானியங்களை வீசப்பட்டு வருகின்றன. இது புறாக்களின் உயிர்களைப் பறிக்காமல், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றன.

Suresnes நகரசபை இப்பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அதேவேளை, பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் புறக்களுக்கு உணவு வீசுவததிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்