பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு படையெடுத்த அகதிகள்!!

21 ஆவணி 2025 வியாழன் 20:29 | பார்வைகள் : 1998
பிரித்தானியாவில் இவ்வருட தொடக்கம் முதல் இதுவரை 111,084 பேர் புகலிடக்கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களில் 40% சதவீதமானவர்கள் பிரான்சில் இருந்து அகதிகளாக பிரித்தானியாவுக்குச் சென்றவர்களாவார்.
இவ்வருடத்தில் இதுவரை 28,000 அகதிகள் கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். அகதிகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்துள்ளதால், கியர் ஸ்டாமர் தலைமையிலான அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது.
அகதிகளில் பாக்கிஸ்தானியர், ஆஃப்கான், எரிட்டேரியன், ஈரானியன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1