Aulnay-sous-Bois : போதையில் சாரதி.. - ஒருவர் பலி!!
19 ஆவணி 2025 செவ்வாய் 19:08 | பார்வைகள் : 6865
இலகுரக SUV வாகனம் ஒன்றில் குடிபோதையில் பயணித்த சாரதி ஒருவர் மகிழுந்து ஒன்றுடன் மோதித்தள்ளியுள்ளார்.
Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய சாரதி ஒருவர் தனியே மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த SUV வாகனம் ஒன்று அவரது மகிழுந்தை மோதித்தள்ளியது.
இச்சம்பவத்தில் குறித்த சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
SUV வாகனத்தைச் செலுத்திய சாரதி நிறைந்த மதுபோதையில் இருந்ததாகவும், அவரது வாகனத்துக்கு இலக்கத்தகடோ, காப்புறுதியோ இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan