வான்கூவர் தீவு கடற்கரையில் நிலநடுக்கம்

19 ஆவணி 2025 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 767
கனடாவின் வான்கூவர் தீவு கடற்கரையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 18 கிலோமீட்டர் தென்கிழக்கு போர்ட் ரென்ஃப்ரூவுக்கு அருகில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வான்கூவர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இலசேனா நில நடுக்கத்தை உணர்ந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1