90% சதவீத TGV க்கள் தடைப்படுகின்றன!!
17 புரட்டாசி 2025 புதன் 09:38 | பார்வைகள் : 6144
செப்டம்பர் 18, நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ள வேலை நிறுத்தம் காரணமாக 90% சதவீதமான TGV சேவைகள் தடைப்பட உள்ளன.
மெற்றோக்கள், TER மற்றும் TGV க்களுடன், சர்வதேச சேவைகளான யூரோ ஸ்டார் சேவைகளும் தடைப்பட உள்ளன. குறிப்பாக TGV சேவைகள் 90% சதவீதமானவை நாளை தடைப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CGT-Cheminots, Unsa ferroviaire, SUD-Rail மற்றும் CFDT-Cheminots ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், போக்குவரத்து துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
”கறுப்பு நாள்” என அடையாளப்படுத்தப்படும் இந்த வேலை நிறுத்தத்தில், மருத்துவத்துறை, கல்வித்துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan