பரிஸ் வானத்தை விடைபெறுகிறது 2024 ஒலிம்பிக் சின்னம்!!
13 புரட்டாசி 2025 சனி 20:36 | பார்வைகள் : 5826
ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்ட ஹீலியம் நிரப்பப்பட்ட புகழ்பெற்ற பலூன் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) கடைசியாக பரிஸ் நகரின் வானில் பறக்கவுள்ளது.
இது "Fête du Sport" எனப்படும் விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக rue de Rivoliயில் நடைபெறுகிறது. மக்கள் இலவசமாக, முன்பதிவு இல்லாமல் கண்டு களிக்கலாம்.
நகராட்சி அறிவிப்பில், இந்த பலூன் மீண்டும் ஒளிருவது அடுத்த கோடை பருவத்தில் மட்டுமே எனவும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியுடன் 2024 ஒலிம்பிக் நினைவுநாள் கொண்டாட்டங்களும் நிறைவடைகின்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan