30 நிமிடங்களில் சேவை! - பிரதமர் அறிவித்த “France Santé" வசதி!!
13 புரட்டாசி 2025 சனி 13:20 | பார்வைகள் : 3661
புதிய பிரதமர் Sébastien Lecornu தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை Mâcon (Saône-et-Loire) நகருக்கு மேற்கொண்டிருந்தார். அங்கு வைத்து புதிய மருத்துவ வசதி ஒன்றை அறிவித்தார்.
France Santé என பெயரிடப்பட்ட இந்த வசதி மூலம் பொதுமக்களுடைய மருத்துவ தேவைகளை 30 நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சேவைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை குறைப்பதற்கு உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது அரசாங்கத்தை விட்டு வெளியேறும் சுகாதார அமைச்சர் Catherine Vautrin உம் உடன் இருந்தார். Saône-et-Loire மாவட்ட மருத்துவ சேவை அதிகாரிகளைச் சந்தித்து உரையாடி வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan