விமான சேவைகள் பாதிப்பு!!

29 ஆவணி 2025 வெள்ளி 19:04 | பார்வைகள் : 1651
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை 20% சதவீதமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிற்பகல் 3.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை இந்த சேவைகள் தடைப்படுவதாக Direction générale de l'aviation civile (DGAC) அறிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த சேவைதடைப்படுகிறது.
இன்று பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு இடி மின்னல் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓர்லி விமான நிலையத்தைச் சூழ இடி மின்னல் தாக்குதல்கள் அதிகமாக பதிவாகும் என Météo France அறிவுறுத்தியதை அடுத்து, ஓர்லிக்கு வரும் விமானங்கள் திசைமாற்றப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1