யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா....!
22 ஆடி 2025 செவ்வாய் 18:53 | பார்வைகள் : 4734
யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும் கல்வி முகவரகம், இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா இன்று (22) விலகுவதாக இவ்வாறு அறிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் தொடர்ச்சியான ஈடுபாடு அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2017 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிலிருந்து விலகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், பின்னர் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜோ பைடன், அந்த உறுப்புரிமையை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan