பரிஸ் : குடும்ப வன்முறை… பெண் மீது சரமாரி தாக்குதல்!
13 ஆவணி 2025 புதன் 17:54 | பார்வைகள் : 8685
பரிசில் மற்றுமொரு குடும்ப வன்முறை பதிவாகியுள்ளது. பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Rue Vauvenargues வீதியில் உள்ள விடொன்றுக்கு இனு ஓகஸ்ட் 13, புதன்கிழமை காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தின் போது அவர்களது 3 வயது மகளும் இருந்ததாகவும், அவர் மருத்துவ பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கணவர் கைது செய்யபட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan