20 ஆண்டுகால காத்திருப்பு…ஆசிய கோப்பை தகுதி பெற்ற U-20 மகளிர் கால்பந்து அணி
11 ஆவணி 2025 திங்கள் 10:42 | பார்வைகள் : 1023
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் U-20 மகளிர் கால்பந்து அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
மியான்மர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் 20 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
குரூப் D பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி மியான்மர் அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு U-20 மகளிர் கால்பந்து அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்மூலம் 2026 ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி தனது இடத்தை உறுதி செய்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan