Val-d'Oise : யூத தாக்குதல்! - ஒருவர் கைது!!

9 ஆவணி 2025 சனி 20:44 | பார்வைகள் : 1366
Soisy-sous-Montmorency (Val-d'Oise) நகரில் யூத கலாச்சார உடை அணிந்திருந்த ஒருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இன்று ஓகஸ்ட் 9, சனிக்கிழமை காலை இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரை வீதியில் வைத்து வழிமறித்த ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். பாதசாரிகள் சிலர் காவல்துறையினரை அழைத்து தகவலை தெரிவித்துள்ளனர். அதை அடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டார்.
40 வயதுடைய குறித்த நபர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நபர் யூதர்கள் அணியும் kippah தொப்பி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே இந்த தாக்குதல் பதிவானது.
முன்னதாக Brotteaux (Rhône) நகரில் இடம்பெற்ற யூத தாக்குதல் தொடர்பாக செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1