அதிவேகத்தில் பயணித்த மகிழுந்து! - கேமராவில் சிக்கியும் குற்றப்பணம் இல்லை!!
5 ஆவணி 2025 செவ்வாய் 17:56 | பார்வைகள் : 8537
மணிக்கு 90 கி.மீ அதிகபட்ச வேகம் கொண்ட சாலையில் 130 கி.மீ வேகத்தில் பயணித்த மகிழுந்து ஒன்றுக்கு குற்றப்பணம் அறவிடப்படவில்லை.
மொத்தமாக 9 கேமராக்களில் மகிழுந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது. €135 யூரோக்கள் கட்டணம் கொண்ட இந்த குற்றத்துக்கு காவல்துறையினர் குற்றப்பணம் அறவிடவில்லை. இச்சம்பவம் மத்திய பிரான்சின் Indre-et-Loire மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இத்தகவலை காவல்துறையினர் தற்போதே வெளியிட்டுள்ளனர்.
குறித்த மகிழுந்து நிறைமாத கர்பிணி ஒருவரை சுமந்துகொண்டு மருத்துவமனைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளில் அது தெரியவந்ததன் பின்னரே அவருக்கான குற்றப்பணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan