இலங்கையில் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை - எலோன் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு
2 ஆடி 2025 புதன் 15:40 | பார்வைகள் : 1336
'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது "X"கணக்கில் அறிவித்துள்ளார்.
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) நிறுவனத்திற்கு "தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்" உரிமத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுத்தது.
இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்பதால், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan